திருப்பூர்:திருப்பூரில், 17 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் தங்கி, சாயபட்டறையில் வேலை செய்து வந்த, தஞ்சாவூரை சேர்ந்த ருத்ரபதி, 20 என்பவர் சிறுமியிடம் பழகி வந்தார். சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.இதுகுறித்து புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் ருத்ரபதியை 'போக்சோ' பிரிவின் கீழ் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE