பொது செய்தி

தமிழ்நாடு

வாழை, மரவள்ளி பயிர்களை காப்பீடு செய்ய யோசனை

Added : டிச 27, 2020
Share
Advertisement
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான வாழை,மரவள்ளிநடவு செய்துள்ள விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து இயற்கை பேரிடர்களால்பயிர்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்டலாம். வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3058, மரவள்ளிக்கு ரூ.1037 காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டும். பாதிப்புக்கு ஏற்ப இழப்பீட்டு தொகை அதிகபட்சமாகரூ.61,157, மரவள்ளிக்கு

வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான வாழை,மரவள்ளிநடவு செய்துள்ள விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து இயற்கை பேரிடர்களால்பயிர்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்டலாம்.

வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3058, மரவள்ளிக்கு ரூ.1037 காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டும். பாதிப்புக்கு ஏற்ப இழப்பீட்டு தொகை அதிகபட்சமாகரூ.61,157, மரவள்ளிக்கு ரூ.20,748 பெறலாம். காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் விபரத்துடன் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் பதிய வேண்டும். 2021 மார்ச் 1க்குள் பிரிமியம் தொகை செலுத்த வேண்டும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணப்ரியாதெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X