சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரஷர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி

Added : டிச 27, 2020
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, டூவீலர் மீது கிரஷர் லாரி மோதியதில், தொழிலாளி உயிரிழந்தார். புன்செய்புளியம்பட்டியை அடுத்த, எரப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 37, கூலி தொழிலாளி. பைக்கில் புங்கம்பள்ளி சென்று விட்டு, நேற்று மாலை, 6:00 மணியளவில், வீடு திரும்பினார். குப்பந்துறை சாலை, பள்ளத்து கருப்பராயன் கோவில் அருகே, எதிரே வந்த கிரஷர் லாரி, பைக் மீது

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, டூவீலர் மீது கிரஷர் லாரி மோதியதில், தொழிலாளி உயிரிழந்தார். புன்செய்புளியம்பட்டியை அடுத்த, எரப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 37, கூலி தொழிலாளி. பைக்கில் புங்கம்பள்ளி சென்று விட்டு, நேற்று மாலை, 6:00 மணியளவில், வீடு திரும்பினார். குப்பந்துறை சாலை, பள்ளத்து கருப்பராயன் கோவில் அருகே, எதிரே வந்த கிரஷர் லாரி, பைக் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த கனகராஜ், சம்பவ இடத்தில் பலியானார். லாரி டிரைவர் தப்பி விட்டார். விபத்தில் பலியான கனகராஜுக்கு, மனைவி, ருக்மணி மற்றும், 13 வயதில் மகள், 12 வயதில் மகன் உள்ளனர். புன்செய்புளியம்பட்டி போலீசார், வழக்குப்பதிந்து, டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X