மாணவி கடத்தல் : தாய், மகனுக்கு வலைவீச்சு

Added : டிச 27, 2020
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் தாய், மகனை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கிராமத்தைச்சேர்ந்தவர் 15 வயது மாணவி. 10வது படிக்கிறார். இவர் கடந்த 23ம் தேதி இரவு முதல் காணவில்லை. அவரது தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.அதில் தனது மகளை மேல்காங்கேயன் குப்பத்தை சேர்ந்த தேவநாதன் மனைவி செல்வி, அவரது மகன்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் தாய், மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கிராமத்தைச்சேர்ந்தவர் 15 வயது மாணவி. 10வது படிக்கிறார். இவர் கடந்த 23ம் தேதி இரவு முதல் காணவில்லை. அவரது தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.அதில் தனது மகளை மேல்காங்கேயன் குப்பத்தை சேர்ந்த தேவநாதன் மனைவி செல்வி, அவரது மகன் சுரேஷ் கடத்தி சென்றுள்ளனர். மகளை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார். இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப் பதிந்து தேடி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X