அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

Updated : டிச 27, 2020 | Added : டிச 27, 2020
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் இல்லினாய்சில் உள்ள விளையாட்டு அரங்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.இது தொடர்பாக போலீசார் கூறுகையில், அந்த அரங்கத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் துப்பாக்கிச்சூடு சம்பவம் விசாரணை நடந்து வருகிறது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக
அமெரிக்கா, துப்பாக்கிச்சூடு, பலி, உயிரிழப்பு, காயம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் இல்லினாய்சில் உள்ள விளையாட்டு அரங்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், அந்த அரங்கத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் துப்பாக்கிச்சூடு சம்பவம் விசாரணை நடந்து வருகிறது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.


latest tamil news



துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X