சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Added : டிச 27, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம், தங்க சங்கிலியை மர்ம மனிதர்கள் பறித்து சென்றனர். கரூர் மாவட்டம், கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி கலா, 42; இவர், நேற்று முன்தினம் மாலை, சுங்ககேட் பகுதியில், இருசக்கர வாகனத்தில், மகளுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம மனிதர்கள், கலா அணிந்திருந்த, ஆறரை

கரூர்: கரூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம், தங்க சங்கிலியை மர்ம மனிதர்கள் பறித்து சென்றனர். கரூர் மாவட்டம், கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி கலா, 42; இவர், நேற்று முன்தினம் மாலை, சுங்ககேட் பகுதியில், இருசக்கர வாகனத்தில், மகளுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம மனிதர்கள், கலா அணிந்திருந்த, ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X