சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்னூரில் டிப்பர் லாரி, பைக் மீது மோதி விபத்து: ஒருவர் பலி

Added : டிச 27, 2020
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் லாஸ் நீர்வீழ்ச்சி பாலம் அருகே, டிப்பர்லாரி, பைக் மீது மோதிய விபத்தில் ஒருவர்உயிரிழந்தார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர்சுப்ரமணி, 57, பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர், எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்த பணியாளர்கள். இன்று இரவு 8:00 மணியளவில் இருவரும் பைக்கில், மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அதே

குன்னுார்:குன்னுார் லாஸ் நீர்வீழ்ச்சி பாலம் அருகே, டிப்பர்லாரி, பைக் மீது மோதிய விபத்தில் ஒருவர்உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர்சுப்ரமணி, 57, பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர், எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்த பணியாளர்கள். இன்று இரவு 8:00 மணியளவில் இருவரும் பைக்கில், மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற டிப்பர் லாரி, லாஸ் நீர்வீழ்ச்சி பாலம் அருகே, பைக்கின் மீது மோதியது.
இதில், பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த சுப்ரமணியம் படுகாயமடைந்தார்; உடனடியாக குன்னுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். லேசான காயத்துடன் சதீஷ்குமார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.குன்னுார் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
விபத்து காரணமாக, மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள், கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டன. 40 நிமிடங்களில் போக்குவரத்து சீரானது.அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்து அதிகரித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X