சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான சிறுமியர்

Added : டிச 27, 2020
Share
Advertisement
மாயமான சிறுமியர்6 மணி நேரத்தில் மீட்புகாணாமல் போன சிறுமியர் இருவரை, 6 மணி நேரத்தில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த, 8 - 13 வயதுக்கு உட்பட சிறுமியர் இருவர், நேற்று முன்தினம் திடீரென மாயமாகினர். இதுகுறித்து, பெற்றோர் கோட்டூர்புரம் போலீசில் புகார்அளித்தனர்.வழக்கு பதிவு செய்த

மாயமான சிறுமியர்6 மணி நேரத்தில் மீட்புகாணாமல் போன சிறுமியர் இருவரை, 6 மணி நேரத்தில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த, 8 - 13 வயதுக்கு உட்பட சிறுமியர் இருவர், நேற்று முன்தினம் திடீரென மாயமாகினர்.

இதுகுறித்து, பெற்றோர் கோட்டூர்புரம் போலீசில் புகார்அளித்தனர்.வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையின் புகைப்படத்தை, அனைத்து காவல் நிலையம் மட்டுமின்றி, ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு அனுப்பி, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில், விழுப்புரம் ரயில் நிலையத்தில், சிறுமியர் இருப்பது கண்டறியப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், சிறுமியரை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.புகாரை பெற்று, 6 மணி நேரத்திலேயே சிறுமியரை மீட்ட கோட்டூர்புரம் போலீசாரை,கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X