பொது செய்தி

தமிழ்நாடு

பாரதி புத்தகாலயத்தில்

Added : டிச 27, 2020
Share
Advertisement
சென்னை : சென்னை, பாரதி புத்தகாலயத்தில், பாதி விலையில் நுால்கள் விற்கப்படுகின்றன. பாரதி புத்தகாலயம், 15 ஆண்டுகளாக, 'புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாடுங்கள்' என்ற தலைப்பில், சலுகை விலையில் புத்தகங்களை விற்று வருகிறது.சென்னை, தேனாம்பேட்டை, 7, இளங்கோ சாலை என்ற முகவரியில் உள்ள, பாரதி புத்தகாலயத்தில், அனைத்து பதிப்புகளும், 50 சதவீத தள்ளுபடி விலையுடன் விற்பனை

சென்னை : சென்னை, பாரதி புத்தகாலயத்தில், பாதி விலையில் நுால்கள் விற்கப்படுகின்றன.

பாரதி புத்தகாலயம், 15 ஆண்டுகளாக, 'புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாடுங்கள்' என்ற தலைப்பில், சலுகை விலையில் புத்தகங்களை விற்று வருகிறது.சென்னை, தேனாம்பேட்டை, 7, இளங்கோ சாலை என்ற முகவரியில் உள்ள, பாரதி புத்தகாலயத்தில், அனைத்து பதிப்புகளும், 50 சதவீத தள்ளுபடி விலையுடன் விற்பனை செய்யப்படுகிறது. ஜன., 3 வரை தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 09:00 மணி வரை, இந்த விற்பனை நடைபெறும். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், குழந்தைகளுக்கான நுால்கள் இடம்பெற்றுள்ளது சிறப்பானது. மேலும் தொடர்புக்கு, 044 - 2433 2924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X