பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் இறந்தவர் உடலை கொண்டு வர கோரிக்கை

Added : டிச 27, 2020
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் கண்ணாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் 39. குவைத்தில் கம்பெனி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்தார். டிச.23ந் தேதி முருகேசன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உடன் இருந்தவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.மனைவி நாகராணி கூறியதாவது:கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டுவர கலெக்டர்,எம்.பி., நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று

முதுகுளத்துார் : முதுகுளத்துார் கண்ணாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் 39. குவைத்தில் கம்பெனி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்தார்.

டிச.23ந் தேதி முருகேசன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உடன் இருந்தவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.மனைவி நாகராணி கூறியதாவது:கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டுவர கலெக்டர்,எம்.பி., நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X