சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்துாரில் ஆர்ப்பாட்டம்

Added : டிச 27, 2020
Share
Advertisement
முதுகுளத்துார், : யாதவ சமுதாயம் குறித்து தவறான கருத்தை பேட்டியில் பதிவு செய்த அமைச்சர் செல்லுார் ராஜூவை கண்டித்து முதுகுளத்துார் தாலுகா யாதவர் சங்கத்தினர் முதுகுளத்துார் தேரிருவேலி முக்குரோட்டில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா யாதவர் சங்க தலைவர் நவநீதன்,செயலாளர் முருகேசன்,பொருளாளர் கருப்புசாமி தலைமை வகித்தனர்.ராமநாதபுரம் மாவட்ட யாதவ மகாசபை தலைவர்

முதுகுளத்துார், : யாதவ சமுதாயம் குறித்து தவறான கருத்தை பேட்டியில் பதிவு செய்த அமைச்சர் செல்லுார் ராஜூவை கண்டித்து முதுகுளத்துார் தாலுகா யாதவர் சங்கத்தினர் முதுகுளத்துார் தேரிருவேலி முக்குரோட்டில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாலுகா யாதவர் சங்க தலைவர் நவநீதன்,செயலாளர் முருகேசன்,பொருளாளர் கருப்புசாமி தலைமை வகித்தனர்.ராமநாதபுரம் மாவட்ட யாதவ மகாசபை தலைவர் வேலுமனோகரன் முன்னிலை வகித்தார். அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவும், அமைச்சரை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X