பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்பன் கோயில் மண்டல பூஜை

Added : டிச 27, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி தரைப்பாலம் அருகிலுள்ள தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் மண்டல பூஜை விழா நடந்தது. டிச. 25 அன்று புஷ்கலா தேவி, தர்மசாஸ்தா திருக்கல்யாணம் நடந்தது.நேற்று முன்தினம் 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டன. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு ஐயப்பன் சர்வ அலங்காரத்துடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.ஐந்து முனை ரோடு அருகில் உள்ள ஐயப்பன்கோயிலிலிருந்து,

பரமக்குடி : பரமக்குடி தரைப்பாலம் அருகிலுள்ள தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் மண்டல பூஜை விழா நடந்தது.
டிச. 25 அன்று புஷ்கலா தேவி, தர்மசாஸ்தா திருக்கல்யாணம் நடந்தது.நேற்று முன்தினம் 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டன. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு ஐயப்பன் சர்வ அலங்காரத்துடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.ஐந்து முனை ரோடு அருகில் உள்ள ஐயப்பன்கோயிலிலிருந்து, மாலை 6:00 மணிக்கு ஐயன் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X