பொது செய்தி

தமிழ்நாடு

கண்டாச்சிபுரத்தில் சனி பெயர்ச்சி விழா

Added : டிச 27, 2020
Share
Advertisement
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடந்தது.நேற்று அதிகாலை முதல் மூலவர் ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இதனைத்தொடர்ந்து காலை 5:22 மணிஅளவில் சனிபகவான் மகர ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சனிபகவானை வழிபட்டனர்.இதற்கான

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடந்தது.

நேற்று அதிகாலை முதல் மூலவர் ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இதனைத்தொடர்ந்து காலை 5:22 மணிஅளவில் சனிபகவான் மகர ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சனிபகவானை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X