புகார் பெட்டி| Dinamalar

புகார் பெட்டி

Added : டிச 27, 2020
Share
குப்பையை அகற்ற வேண்டும்கிருமாம்பாக்கம் மெயின் ரோடு பாரத் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.வைத்தியநாதன், கிருமாம்பாக்கம்.வடமங்கலம் இந்துஸ்தான் கம்பெனிக்கு எதிரில் சாலையில் குப்பை குவிந்து கிடக்கிறது.பரந்தாமன், வடமங்கலம்.ஹைமாஸ் விளக்கு எரியவில்லைகிருமாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக

குப்பையை அகற்ற வேண்டும்

கிருமாம்பாக்கம் மெயின் ரோடு பாரத் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.வைத்தியநாதன், கிருமாம்பாக்கம்.

வடமங்கலம் இந்துஸ்தான் கம்பெனிக்கு எதிரில் சாலையில் குப்பை குவிந்து கிடக்கிறது.பரந்தாமன், வடமங்கலம்.

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை

கிருமாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக எரியவில்லை.ஞானமூர்த்தி, புதுக்குப்பம்.

பாலத்தை சீரமைக்க வேண்டும்

ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்று பாலத்தில் ஆங்காங்கே சிறிய பள்ளங்கள் உள்ளது. பெரிய பள்ளமாவதற்கு முன் சரி செய்ய வேண்டும்.அன்பு, புதுச்சேரி.

பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேக்கம்

புதிய பஸ் நிலையம் விழுப்புரம் பஸ்கள் நிறுத்தும் இடத்தில், கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, குளம்போல கழிவுநீர் தேங்கி நிற்கிறது. முத்துக்குமரன், புதுச்சேரி.

வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்

ராஜிவ் சிக்னலில் இருந்து கோரிமேடு செல்லும் சாலையில், வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.தரணி, புதுச்சேரி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X