பொது செய்தி

இந்தியா

ரத்த தான முகாம்

Added : டிச 28, 2020
Share
Advertisement
புதுச்சேரி : உயிர்துளி தன்னார்வ அமைப்பு சார்பில் நடந்த அவசர கால ரத்த தான முகாமில், 50 பேர் ரத்த தானம் வழங்கினர்.ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விபத்து, பிரசவம், குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்காக, சிறப்பு ரத்த தான முகாம், கீர்த்தி மகாலில் நேற்று நடந்தது.உயிர்துளி தன்னார்வ அமைப்பு, ஜிப்மர் ரத்த வங்கி, தி ஹூமானிட்டி

புதுச்சேரி : உயிர்துளி தன்னார்வ அமைப்பு சார்பில் நடந்த அவசர கால ரத்த தான முகாமில், 50 பேர் ரத்த தானம் வழங்கினர்.

ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விபத்து, பிரசவம், குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்காக, சிறப்பு ரத்த தான முகாம், கீர்த்தி மகாலில் நேற்று நடந்தது.உயிர்துளி தன்னார்வ அமைப்பு, ஜிப்மர் ரத்த வங்கி, தி ஹூமானிட்டி பவுண்டேசன் மற்றும் கடலுார் ஜெய்சக்தி லயன்ஸ் சங்கம் உதவியுடன் ரத்த தான முகாம் நடந்தது.உயிர்துளி நிறுவனர் பிரபு தலைமை தாங்கினார். வேணு முகாமை துவக்கி வைத்தார். செயலாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 50 பேர் ரத்த தானம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X