சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூச்சி மருந்து குடித்து முதியவர் பலி

Added : டிச 28, 2020
Share
Advertisement
புதுச்சத்திரம் : பூச்சி மருந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புதுச்சத்திரம் அடுத்த பூதங்கட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 70. இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த 20ம் தேதி பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின்பேரில்

புதுச்சத்திரம் : பூச்சி மருந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புதுச்சத்திரம் அடுத்த பூதங்கட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 70. இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த 20ம் தேதி பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X