பொது செய்தி

தமிழ்நாடு

வாஜ்பாய் பிறந்த நாள் விழா கல்வி உபகரணம் வழங்கல்

Added : டிச 28, 2020
Share
Advertisement
மந்தாரக்குப்பம் : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.மந்தாரக்குப்பம், கடை வீதியில் பா.ஜ., சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட உள்ளாட்சி பிரிவு செயலர் தங்கமணி தலைமை தாங்கினார். கம்மாபுரம் ஒன்றிய செயலர் ரவீந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலர் சின்னதுரை முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா

மந்தாரக்குப்பம் : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மந்தாரக்குப்பம், கடை வீதியில் பா.ஜ., சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட உள்ளாட்சி பிரிவு செயலர் தங்கமணி தலைமை தாங்கினார். கம்மாபுரம் ஒன்றிய செயலர் ரவீந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலர் சின்னதுரை முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மாவட்ட வர்த்தக அணி தலைவர் கோவிந்தராஜ் வழங்கினார்.

மாவட்ட ஓ.பி.சி., அணி பொதுச் செயலர் முருகன் இனிப்பு வழங்கினார். மாவட்ட துணை தலைவர் வெற்றிவேல், மாவட்ட தொழில் பரிவு தலைவர் ஏழுமலை, பேரூர் தலைவர் கவுரிசங்கர், ஓ.பி.சி., அணி ஒன்றிய செயலர் ராமர், செல்வம், சீனு உட்பட பலர் பங்கேற்றனர். பேரூர் செயலர் ரகுவரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X