பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் மீட்பு பயிற்சி பெற்றவர்களுக்கு எஸ்.பி., சான்றிதழ் வழங்கல்

Added : டிச 28, 2020
Share
Advertisement
கடலுார் : பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழு காவலர்களுக்கு எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் சான்றிதழ் வழங்கினார்.கடலுார் கடலோரப் பகுதியாக இருப்பதால் இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கும் மாவட்டமாக உள்ளது. ஆண்டுதோறும் பேரிடர் காலங்களில் வெளி மாவட்டத்தில் இருந்து பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்படுகின்றனர். எனவே கடலுார் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை போலீசார்களுக்கு

கடலுார் : பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழு காவலர்களுக்கு எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் சான்றிதழ் வழங்கினார்.

கடலுார் கடலோரப் பகுதியாக இருப்பதால் இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கும் மாவட்டமாக உள்ளது. ஆண்டுதோறும் பேரிடர் காலங்களில் வெளி மாவட்டத்தில் இருந்து பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்படுகின்றனர். எனவே கடலுார் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை போலீசார்களுக்கு இத்தகைய பயிற்சி அளிப்பதென முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழு பயிற்சியாளர்கள், கடலுார் மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கு 3 நாட்கள் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் 60 போலீசார் பயிற்சி பெற்றனர்.பயிற்சி பெற்ற மாநில பேரிடர் மீட்பு குழு காவலர்களுக்கு கடலுார் எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X