வடக்கு ஒன்றிய தி.மு.க., உதயநிதிக்கு நினைவு பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கு ஒன்றிய தி.மு.க., உதயநிதிக்கு நினைவு பரிசு

Added : டிச 28, 2020
Share
விருத்தாசலம் : விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விருத்தாசலத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரசாரம் நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி, இளைஞரணி அமைப்பாளர் தர்மமணிவேல், துணை அமைப்பாளர்

விருத்தாசலம் : விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விருத்தாசலத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரசாரம் நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி, இளைஞரணி அமைப்பாளர் தர்மமணிவேல், துணை அமைப்பாளர் வசந்தகுமார் நினைவுப்பரிசு வழங்கினர்.மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, ஒன்றிய தலைவர் சிவசங்கரன், மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் திருஞானம், ராஜவேல், சண்முகம், விவசாய தொழிலாளரணி குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வி சிவகண்டன், குமார், பச்சமுத்து உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X