பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகிகளுக்கு மாஜி அமைச்சர் அழைப்பு

Added : டிச 28, 2020
Share
Advertisement
கடலுார் : தி.மு.க., சார்பில் 'அ.தி.மு.க.,வை நிராகரிக் கிறோம்' என்ற தலைப்பில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க கிழக்கு மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.அவர், விடுத்துள்ள அறிக்கை:கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 27 முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை ஒன்றிய பகுதிகளில் 230 ஊராட்சிகள், நகர வார்டுகள், பேரூராட்சி

கடலுார் : தி.மு.க., சார்பில் 'அ.தி.மு.க.,வை நிராகரிக் கிறோம்' என்ற தலைப்பில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க கிழக்கு மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.

அவர், விடுத்துள்ள அறிக்கை:கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 27 முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை ஒன்றிய பகுதிகளில் 230 ஊராட்சிகள், நகர வார்டுகள், பேரூராட்சி வார்டுகள் என, 365 இடங்களில் 'அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.இதில் முன்னாள்,இன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, உறுப்பினர்கள், அனைத்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X