ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாணராமன்.* ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர், திருமஞ்சன உற்சவம், திருப்பாவை, அபிேஷகம் - காலை, 6:00 மணி.* குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.* ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமார்நகர், திருப்பூர். காலை, 6:00 மணி.* சென்னியாண்டவர் கோவில், பச்சாபாளையம், பழங்கரை, அவிநாசி. 5:30 மணி.* பாராயண வழிபாடு - குலாலர் விநாயகர் கோவில், விஸ்வேஸ்வரர் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: அருள்நெறி வழிபாட்டு திருக்கூட்டம். அதிகாலை, 5:00 மணி.சனிபெயர்ச்சி யாகம்கோளறுபதி நவகிரக கோட்டை, பல்லடம். லட்சார்ச்சனை திருவிழா, தீர்த்த கலச அபிேஷகம் - காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 வரை.பொதுகருத்தரங்கம்வேளாண் சட்ட மசோதா குறித்த கருத்தரங்கம், புதிய பஸ் ஸ்டாண்ட், வெள்ளகோவில். ஏற்பாடு: பா.ஜ., பங்கேற்பு: மாநில துணைத்தலைவர் அண்ணாமலை. மாலை, 4:00 மணி.உண்ணாவிரத போராட்டம்டாஸ்மாக் கடை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம், முருகம்பாளையம், திருப்பூர். காலை, 09:00 மணி.பூங்கா துவக்க விழாகுமரன் நினைவு பூங்கா திறப்பு விழா, பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: லயன்ஸ் கிளப். காலை, 11:00 மணி.பிறந்த நாள் விழாவாசன் பிறந்த நாள் விழா, மூப்பனார் பவன், காந்திநகர், திருப்பூர். ஏற்பாடு: த.மா.கா., காலை, 10:00 மணி.புத்தக விற்பனைகே.ஆர்.சி., சிட்டி சென்டர், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர். காலை, 11:00 மணி முதல் இரவு, 7:00 வரை.யோகாசன பயிற்சிமனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, திருப்பூர். காலை/மாலை, 5:00 மணி.* கொங்குநகர், திருப்பூர். காலை, 5:30 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE