இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : டிச 28, 2020
Share
ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாணராமன்.* ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர், திருமஞ்சன உற்சவம், திருப்பாவை, அபிேஷகம் - காலை, 6:00 மணி.* குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.* ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமார்நகர்,

ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாணராமன்.* ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர், திருமஞ்சன உற்சவம், திருப்பாவை, அபிேஷகம் - காலை, 6:00 மணி.* குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.* ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமார்நகர், திருப்பூர். காலை, 6:00 மணி.* சென்னியாண்டவர் கோவில், பச்சாபாளையம், பழங்கரை, அவிநாசி. 5:30 மணி.* பாராயண வழிபாடு - குலாலர் விநாயகர் கோவில், விஸ்வேஸ்வரர் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: அருள்நெறி வழிபாட்டு திருக்கூட்டம். அதிகாலை, 5:00 மணி.சனிபெயர்ச்சி யாகம்கோளறுபதி நவகிரக கோட்டை, பல்லடம். லட்சார்ச்சனை திருவிழா, தீர்த்த கலச அபிேஷகம் - காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 வரை.பொதுகருத்தரங்கம்வேளாண் சட்ட மசோதா குறித்த கருத்தரங்கம், புதிய பஸ் ஸ்டாண்ட், வெள்ளகோவில். ஏற்பாடு: பா.ஜ., பங்கேற்பு: மாநில துணைத்தலைவர் அண்ணாமலை. மாலை, 4:00 மணி.உண்ணாவிரத போராட்டம்டாஸ்மாக் கடை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம், முருகம்பாளையம், திருப்பூர். காலை, 09:00 மணி.பூங்கா துவக்க விழாகுமரன் நினைவு பூங்கா திறப்பு விழா, பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: லயன்ஸ் கிளப். காலை, 11:00 மணி.பிறந்த நாள் விழாவாசன் பிறந்த நாள் விழா, மூப்பனார் பவன், காந்திநகர், திருப்பூர். ஏற்பாடு: த.மா.கா., காலை, 10:00 மணி.புத்தக விற்பனைகே.ஆர்.சி., சிட்டி சென்டர், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர். காலை, 11:00 மணி முதல் இரவு, 7:00 வரை.யோகாசன பயிற்சிமனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, திருப்பூர். காலை/மாலை, 5:00 மணி.* கொங்குநகர், திருப்பூர். காலை, 5:30 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X