வெளிநாடு சென்றார் ராகுல்; பாட்டியை பார்க்க இத்தாலி பயணம்?

Updated : டிச 28, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
புதுடில்லி : காங்கிரஸ் எம்.பி. ராகுல் நேற்று காலை வெளிநாடு புறப்பட்டு சென்றார்.காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று வெளிநாடு புறப்பட்டு சென்றார். அவர் எங்கு சென்றுள்ளார் என காங். நிர்வாகம் தெரிவிக்கவில்லை.''தனிப்பட்ட காரணங்களுக்காக சில நாட்கள் மட்டும் அவர் வெளிநாடு சென்றுள்ளார்'' என கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா
Italy, Rahul, Rahul Gandhi, காங்கிரஸ்,ராகுல், ராகுல் காந்தி

புதுடில்லி : காங்கிரஸ் எம்.பி. ராகுல் நேற்று காலை வெளிநாடு புறப்பட்டு சென்றார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று வெளிநாடு புறப்பட்டு சென்றார். அவர் எங்கு சென்றுள்ளார் என காங். நிர்வாகம் தெரிவிக்கவில்லை.''தனிப்பட்ட காரணங்களுக்காக சில நாட்கள் மட்டும் அவர் வெளிநாடு சென்றுள்ளார்'' என கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறினார்.


latest tamil news



ராகுலின் பாட்டி இத்தாலியில் வசிக்கும் நிலையில் அங்குள்ள மிலன் நகருக்கு அவர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-டிச-202010:46:35 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு மொத போட்டோவை பார்த்தா பாட்டியை பாக்க போற மாதிரி தெரியல
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
28-டிச-202017:40:05 IST Report Abuse
Somiah M ...................................யாரோ ஒரு மன்னன் பிடில் வாசித்ததுதான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது .
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
28-டிச-202016:52:40 IST Report Abuse
Nagarajan D எங்கே சென்றான் இந்த பப்பு காந்தி? ஏன் எல்லாவற்றிலும் மர்மாகவே செயல் படுகிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X