பங்களா கிடைக்கவில்லை: புலம்பும் எம்.பி.,க்கள்!

Updated : டிச 28, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: லோக்சபா தேர்தல் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், தி.மு.க., - எம்.பி.,க்கள் ஐந்து பேருக்கு, டில்லியில் இன்னும் அரசு பங்களா கிடைக்கவில்லை.இவர்களில் மூன்று பேர், மூத்த எம்.பி.,க்கள். தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே, பெரும்பாலான எம்.பி.,க்கள், தங்களுக்கு வேண்டப்பட்ட, பா.ஜ., தலைவர்களை பிடித்து, காரியத்தை சாதித்து விட்டதாகவும், ஆனால், தங்களுக்கு

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், தி.மு.க., - எம்.பி.,க்கள் ஐந்து பேருக்கு, டில்லியில் இன்னும் அரசு பங்களா கிடைக்கவில்லை.



latest tamil news


இவர்களில் மூன்று பேர், மூத்த எம்.பி.,க்கள். தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே, பெரும்பாலான எம்.பி.,க்கள், தங்களுக்கு வேண்டப்பட்ட, பா.ஜ., தலைவர்களை பிடித்து, காரியத்தை சாதித்து விட்டதாகவும், ஆனால், தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும், இவர்கள் புலம்புகின்றனர்.


latest tamil news


ஒரு பக்கம், பா.ஜ.,வை எதிர்ப்பது போல் காட்டி, மற்றொரு பக்கம், டில்லியில், அவர்களுடன், மூத்த எம்.பி.,க்கள் சிலர் நட்பில் இருப்பதாகவும், அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தமிழக, எம்.பி.,க்களிலேயே, வைகோவுக்குத் தான், டில்லியில் பெரிய பங்களா கிடைத்துள்ளதாம். அவரும், பா.ஜ., தலைவர்களுடன், நல்ல நட்பில் தான் இருக்கிறாராம்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
28-டிச-202017:13:56 IST Report Abuse
thulakol வை கோ விற்கு பணம் காட்டினாள் போதும் பாம்பை அடங்கி விடுவார்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
28-டிச-202012:21:51 IST Report Abuse
Sivagiri அந்த காலத்தில் இருந்தே மத்திய மாநில கட்சிகளுக்கும் புரோக்கரேஜ் பார்ப்பதுதான் மெயின் வேலை - அதனால் பெரிய பங்களா கொடுத்திருக்கிறார்கள் . . . இன்னும் மிச்சம் மீதி என்னெவெல்லாம் உண்டோ அதெல்லாம் லபக்கென்று பிடித்துக் கொள்ள தெரிஞ்சிருக்கு . . . செம ட்ரெயினிங் / எக்ஸ்பீரியன்ஸ் . . .
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
28-டிச-202012:15:58 IST Report Abuse
Sivagiri எம்பி ஹாஸ்டல் இல்லையா. . . அங்கெல்லாம் தங்கினால் உடம்புக்கு ஒத்துக்காதோ. .? . . . எம்பி ஹாஸ்டலில் ஒரு ரூமும் டில்லி மெட்ரோ / சிட்டி பஸ்சில் பாஸ் எடுத்துக் கொடுத்தால் போதாதா - இவர்கள் கிழிக்கும் கிழிப்புக்கு . . .? . . . டில்லியில் இவர்கள் சொந்த காசில் செய்யும் செலவுகள் / மற்றும் அரசு காசில் செய்யும் செலவுகள் - அடிக்கும் லூட்டிகள் - அனைத்தையும் கண்காணித்து மீடியாவில் போட்டால் நன்றாக இருக்கும் . . . சரி எல்லாம் சேர்ந்துதானே கூத்தடிக்கிறார்கள் . . .
Rate this:
தாமரை கருகும் - சென்னை,இந்தியா
28-டிச-202015:11:16 IST Report Abuse
தாமரை கருகும்அதானே மோடி முதல் அமித்சா வரைக்கும் இதை பின்பற்றலாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X