கோல்கட்டா போவாரா ஸ்டாலின்?

Updated : டிச 28, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (54)
Share
Advertisement
புதுடில்லி: 'மேற்கு வங்க சட்டசபை தேர்தலில்எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும்' என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, பா.ஜ., மேலிடம்.தேர்தல் நெருங்க நெருங்க, மம்தாவின் திரிணமுல் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை எல்லாம், தங்கள் பக்கம் இழுக்கத் துவங்கியுள்ளது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்துள்ள மம்தா பானர்ஜி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரிடம், பா.ஜ.,வை

புதுடில்லி: 'மேற்கு வங்க சட்டசபை தேர்தலில்எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும்' என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, பா.ஜ., மேலிடம்.



latest tamil news


தேர்தல் நெருங்க நெருங்க, மம்தாவின் திரிணமுல் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை எல்லாம், தங்கள் பக்கம் இழுக்கத் துவங்கியுள்ளது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்துள்ள மம்தா பானர்ஜி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரிடம், பா.ஜ.,வை சமாளிப்பதற்கு ஆலோசனை கேட்டுள்ளார்.


latest tamil news


தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை கோல்கட்டாவுக்கு அழைத்து வந்து, பிரமாண்ட பேரணி நடத்தி, ஒற்றுமையை காட்டவும், மம்தா முடிவு செய்துள்ளார். 'ரஜினி அரசியல் நுழைவிற்கு பின், தி.மு.க., ஆட்டம் கண்டுள்ள நிலையில், ஸ்டாலின், கோல்கட்டாவுக்கு போய் என்ன சாதிக்கப் போகிறார்' என, கேள்வி எழுப்புகின்றன, அரசியல் வட்டாரங்கள்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
28-டிச-202022:44:32 IST Report Abuse
S. Narayanan Stalin is dummy now. He has no significance.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
28-டிச-202021:22:42 IST Report Abuse
கல்யாணராமன் சு. ஸ்டாலின் மேற்கு வங்கம் போறது நல்லதுதான் என்றாலும், அதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது........ இவர் கொல்கத்தா போன நேரம் பாத்து, இவருடைய கட்சிக்காரர்கள் மற்ற கட்சிகளுக்கு (எந்தெந்த கட்சின்னுந் உங்களுக்கே தெரியும்) தாவிட்டாங்கனா ?
Rate this:
Cancel
NATARAJAN - Coimbatore,இந்தியா
28-டிச-202019:31:50 IST Report Abuse
NATARAJAN அட தமிழ் ஆங்கிலம் இந்தி எதுவுமே புரியாத தலைவனுக்கு பித்தம் உச்சத்தில் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X