சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகையிலை பொருள் விற்பனை: கட்சி நிர்வாகி கைது

Added : டிச 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், அவிநாசி ரோடு ஆசர் மில் பஸ் ஸ்டாப் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதி மக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் இரவு, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு
 புகையிலை பொருள் விற்பனை: கட்சி நிர்வாகி கைது

திருப்பூர்:தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், அவிநாசி ரோடு ஆசர் மில் பஸ் ஸ்டாப் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதி மக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் இரவு, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு ஒரு மூட்டையுடன் பைக்கில் வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், திருப்பூர் காங்கயம் ரோடு, கே.எம்.பி. காலனி பகுதியை சேர்ந்த ஹைதர் அலி, 52, என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து, 15.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட ஹைதர் அலி, மனித நேய ஜனநாயக கட்சியின், திருப்பூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-டிச-202011:30:48 IST Report Abuse
ஸாயிப்ரியா மனித நேயமே இல்லாத நிர்வாகி சட்ட விரோத வேலைகளை செய்கிறார் வேதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X