பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டம் எப்போது முடியும்?

Updated : டிச 28, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில், பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசுடன், விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சு நடத்தியும், சுமுக தீர்வு ஏற்படவில்லை. தினமும் சாப்பாடு, துணி துவைக்க, 'வாஷிங்மிஷின்' என, சகல வசதிகளுடனும், விவசாயிகள் டில்லி எல்லையில் முகாமிட்டுள்ளனர். 'விவசாயத்தை விட்டு

புதுடில்லி: மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில், பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.latest tamil news


மத்திய அரசுடன், விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சு நடத்தியும், சுமுக தீர்வு ஏற்படவில்லை. தினமும் சாப்பாடு, துணி துவைக்க, 'வாஷிங்மிஷின்' என, சகல வசதிகளுடனும், விவசாயிகள் டில்லி எல்லையில் முகாமிட்டுள்ளனர். 'விவசாயத்தை விட்டு இங்கே வந்து, எந்த ஒரு விவசாயியும் உட்கார மாட்டார்கள்.


latest tamil news


இதுபோன்ற வசதிகள் எல்லாம் விவசாயிகளுக்கு எப்படி கிடைக்கின்றன' என, கேள்வி எழுப்புகிறது, ஆளும் தரப்பு. 'சட்டத்தை ரத்து செய்தால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவோம்' என்கின்றனர், விவசாயிகள். ஆனால் பிரதமர் மோடி, 'இந்த சட்டங்களில் திருத்தம் செய்யலாம்; ரத்து செய்ய முடியாது' என்கிறார். இதனால், போராட்டம், இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே தோன்றுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
28-டிச-202019:40:20 IST Report Abuse
Sundar It will die out since the real farmers are now realised the agitation is by middlemen and real farmers re3trurning back for sowing season. The crowd is thinning now and ultimately will be precipitated.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
28-டிச-202018:37:32 IST Report Abuse
Ram தொல்லை கொடுப்பவர்களை அடித்து துரத்தினால் எல்லாம் முடிவுக்கு வரும்
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-டிச-202017:23:28 IST Report Abuse
M.COM.N.K.K. கொரோனா போனவுடன் போராட்டம் முடிவுக்குவரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X