பொது செய்தி

தமிழ்நாடு

'தேஜஸ்' ரத்துக்கு கண்டனம்

Added : டிச 28, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை - சென்னை தேஜஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதற்கு தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ.,) கண்டனம் தெரிவித்துள்ளது. கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் கூறியுள்ளதாவது: ரயில்வே நிர்வாகம் வருவாயை கணக்கில் கொள்ளாமல் பயணிகளின் சேவையை கருத்தில் கொண்டு தேஜஸ் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். கொரோனா பேரிடருக்கு பின் பொருளாதார சரிவிலிருந்து மக்கள் மீண்டும்

மதுரை : மதுரை - சென்னை தேஜஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதற்கு தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ.,) கண்டனம் தெரிவித்துள்ளது.

கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் கூறியுள்ளதாவது: ரயில்வே நிர்வாகம் வருவாயை கணக்கில் கொள்ளாமல் பயணிகளின் சேவையை கருத்தில் கொண்டு தேஜஸ் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். கொரோனா பேரிடருக்கு பின் பொருளாதார சரிவிலிருந்து மக்கள் மீண்டும் வருகின்றனர். வரும் நாட்களில் தேஜஸ் ரயில்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்கும்.ரத்து செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம், பழநி ரயில்களை தென் மாவட்ட பக்தர்கள் நலன் கருதி இயக்க வேண்டும்.

முக்கிய ரயில்களில் பெண்களுக்கு தனிபெட்டிகளை இணைப்பதுடன், முதியோருக்கு பயண கட்டண சலுகையை திரும்ப வழங்க வேண்டும், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X