பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை

Added : டிச 28, 2020
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பா.ஜ., சார்பில் செட்டிய தெரு 106வது பூத் மற்றும் வடக்கு தெரு 89வது பூத் பகுதியில்உறுப்பினர் சேர்க்கை நடந்தது. நகர் தலைவர் வீரபாகு தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜன், சங்கீதா, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் குமரன், வர்த்தக மாவட்ட செயலாளர் பாலமுருகன், சிறுபான்மையினர் அணி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பா.ஜ., சார்பில் செட்டிய தெரு 106வது பூத் மற்றும் வடக்கு தெரு 89வது பூத் பகுதியில்உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

நகர் தலைவர் வீரபாகு தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜன், சங்கீதா, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் குமரன், வர்த்தக மாவட்ட செயலாளர் பாலமுருகன், சிறுபான்மையினர் அணி மாவட்ட செயலாளர் சதக் அப்துல்லாகான் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X