பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தில் பிரதோஷ பூஜைகள்

Added : டிச 28, 2020
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளிய சத்திய கிரீஸ்வரர், கொடிக்கம்பம் பெரிய நத்திக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான், மலைமேல் காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவார பழநி ஆண்டவர் கோயில், பசுபதீஸ்வரர் கோயிலில்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளிய சத்திய கிரீஸ்வரர், கொடிக்கம்பம் பெரிய நத்திக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான், மலைமேல் காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவார பழநி ஆண்டவர் கோயில், பசுபதீஸ்வரர் கோயிலில் மூலவர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.திருநகர் சித்தி விநாயகர் கோயில் மற்றும் பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயில் எழுந்தருளிய காசி விஸ்வநாதர், கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் சொக்கநாதருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X