பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் சபை கூட்டம்

Added : டிச 28, 2020
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஒன்றியம் காளாஞ்சிபட்டி, ஜோகிபட்டி, ஜவ்வாதுபட்டி ஊராட்சிகளில் தி.மு.க., மக்கள் சபைக் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. எம்.பி., வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சோதீஸ்வரன், தர்மராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் தங்கராஜ், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், ஊராட்சி

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஒன்றியம் காளாஞ்சிபட்டி, ஜோகிபட்டி, ஜவ்வாதுபட்டி ஊராட்சிகளில் தி.மு.க., மக்கள் சபைக் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. எம்.பி., வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சோதீஸ்வரன், தர்மராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் தங்கராஜ், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், ஊராட்சி தலைவர் அமுதா, துணை தலைவர் கவுரி கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X