மேலுார் : மேலுார் கீழையூரில் மதுரை புறநகர் மாவட்ட சாலைப்போக்குவரத்து வேன் ஸ்டாண்டு தொழிலாளர்கள் சங்கத்தில் கொடியேற்று விழா நடந்தது.
மாவட்ட தலைவர் அரவிந்தன் கொடியேற்றினார். தகவல் பலகையை துணை தலைவர் விஜயராஜன் திறந்தார். சி.ஐ.டி.யு., தாலுகா தலைவர் மணவாளன், செயலாளர் அய்யனபிள்ளை, பொருளாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement