கலந்தாய்வு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலந்தாய்வு கூட்டம்

Added : டிச 28, 2020
Share
வேடசந்துார் : வேடசந்துாரில் பா.ஜ., இளைஞரணி பொதுக்குழு மற்றும் கலந்தாய்வுகூட்டம் நடந்தது.ஒன்றியதலைவர் சரவணன் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். தலைவர் கனகராஜ், பொதுச்செயலாளர் சதாசிவம், தொகுதி பொறுப்பாளர் ஜெயராமன் பங்கேற்றனர். 'இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது,ஓட்டுச்சாவடி முகவர்களை நியமிப்பது, சேலத்தில் நடைபெற உள்ள மாநில

வேடசந்துார் : வேடசந்துாரில் பா.ஜ., இளைஞரணி பொதுக்குழு மற்றும் கலந்தாய்வுகூட்டம் நடந்தது.ஒன்றியதலைவர் சரவணன் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். தலைவர் கனகராஜ், பொதுச்செயலாளர் சதாசிவம், தொகுதி பொறுப்பாளர் ஜெயராமன் பங்கேற்றனர். 'இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது,ஓட்டுச்சாவடி முகவர்களை நியமிப்பது, சேலத்தில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில்பங்கேற்பது குறித்து', தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X