பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோயில்களில் பிரதோஷம்

Added : டிச 28, 2020
Share
Advertisement
போடி : போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு பாவக்காய் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் தலைவர் திவாகரன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜசேகர், பொருளாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். அலங்காரங்களை சரவணசாஸ்திரிகள் செய்திருந்தார். சமூக இடைவெளியில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின்

போடி : போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு பாவக்காய் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் தலைவர் திவாகரன் தலைமையில் நடந்தது.

செயலாளர் ராஜசேகர், பொருளாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். அலங்காரங்களை சரவணசாஸ்திரிகள் செய்திருந்தார். சமூக இடைவெளியில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.* போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில்,போடி பரமசிவன் கோயில்,வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திர காளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X