பிரதமர் விவசாயிகளின் தோழன்

Added : டிச 28, 2020
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் பா.ஜ., கிழக்கு மாவட்ட விவசாயி அணி சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96 வது பிறந்த நாள், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் சக்கையா வரவேற்றார், ஊரக வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் விஜயரகுநாதன், செயலாளர் பழனி முன்னிலை வகித்தனர்.தலைமை வகித்து
 பிரதமர் விவசாயிகளின் தோழன்

விருதுநகர் : விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் பா.ஜ., கிழக்கு மாவட்ட விவசாயி அணி சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96 வது பிறந்த நாள், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

மாவட்ட பொதுச் செயலாளர் சக்கையா வரவேற்றார், ஊரக வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் விஜயரகுநாதன், செயலாளர் பழனி முன்னிலை வகித்தனர்.தலைமை வகித்து மாவட்ட தலைவர் ரெங்கராஜா பேசியதாவது:
இயற்கை பேரிடரால் ஏற்படும் பயிர் சேதங்களால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைகின்றனர். பிரதமர் பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படுகிறது. எனவே, பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனே காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகளின் உற்ற தோழனாக பிரதமர் உள்ளார். இது உண்மையான விவசாயிகள் உணர்ந்து கொண்டுள்ளனர், என்றார்.விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ராஜேந்திரன், ராமநாதன், அர்ஜூனன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X