இன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '

Updated : டிச 28, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
* உ.பி., மாநிலம் முஷாபர்பூரில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த குற்றவாளி சச்சின் என்பவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு.* கோவாவில் ரூ.8.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் வைத்திருந்த 3 பேர் கைது.* பல்வறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதி அப்துல்மஜீத் குஜராத் சிறப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டான்.தமிழகத்தின் நிகழ்வு !* கும்பகோணம் கணபதி நகரில்

* உ.பி., மாநிலம் முஷாபர்பூரில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த குற்றவாளி சச்சின் என்பவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு.



latest tamil news


* கோவாவில் ரூ.8.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் வைத்திருந்த 3 பேர் கைது.

* பல்வறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதி அப்துல்மஜீத் குஜராத் சிறப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டான்.


latest tamil news




தமிழகத்தின் நிகழ்வு !


* கும்பகோணம் கணபதி நகரில் கூலித்தொழிலாளி ஸ்ரீதர் வெட்டிக்கொலை.
* தென்காசியில் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
* குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் இளம்பெண்ணுடன் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கொன்ற பனிப்பிச்சை என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* அரக்கோணத்தை சேர்ந்த தோல் மருத்துவர் போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ் வாகனத்தை ஓட்டி சென்றதால் கைது.


உலக நடப்பு !


கொரோனா தொடர்பாக சில தகவல்களை வெளியிட்ட சீனாவின் வூஹானை சேர்ந்த பத்திரிகையாளருக்கு 4 ஆண்டு சிறை.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-டிச-202019:18:02 IST Report Abuse
Malick Raja அநீதியும் அதர்மமும் அழிவதிலிருந்து விலக்கிருக்க வாய்ப்பில்லை அது இப்போது எப்போது என்பதெல்லாம் இல்லை வந்தே தீரும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X