ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகள்; ஜோ பைடன்

Updated : டிச 28, 2020 | Added : டிச 28, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் , தனது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையிலும் (3.41
JoeBiden, US_Facing, FourHistoricCrises, ஜோ பைடன், வரலாற்று நெருக்கடிகள், அமெரிக்கா, அதிபர், கொரோனா, காலநிலை மாற்றம்

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் , தனது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையிலும் (3.41 லட்சம்) அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ள ஜோ பைடன், அமெரிக்கா எதிர்க்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது குறித்து ஜோ பைடன் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் முதல் காலநிலை மாற்றம், இன நீதி வரை நமது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. ஜனவரி மாதத்தில், வீணடிக்க நேரம் இருக்காது. அதனால்தான் நானும் எனது அணியும் முதல் நாளில் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
28-டிச-202023:56:35 IST Report Abuse
Allah Daniel சீனா அடிவருடி...
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
28-டிச-202021:33:51 IST Report Abuse
sankaranarayanan உலகிலேயே மோடிஜிக்கு கொடுக்கும் நெருக்கடி யாருக்கும் இருக்காது (1) சி.ஏ.ஏ பிரச்சனை (2) விவசாயிகள் பிரச்சனை (3) காஷ்மீர் பிரச்சனை (4) நாட்டின் பொருளாதார பிரச்சனை (5) நாட்டின் எல்லைப்பிரச்சனை (6) எதிர்க்கட்சிகளின் பிரச்சனை (7) கொரோனாவின் பிரச்சனை (8) வங்காளத்தில் அரசியல் பிரச்சனை (9) நக்சலைட் பிரச்சனை (9) தீவிரவாதிகளின் தொல்லை பிரச்சனை (10) புயலின் பாதிப்புகள் பிரச்சனை (11) சீனாவின் நயவஞ்சகம் பிரச்சனை (12) மீனவர்கள் பிரச்சனை (13) கூடவே தோழனாக இருந்துவிட்டு, கட்சித்தாவிய நயவஞ்சகனின் பிரச்சனை - இப்படி பிரச்சனைமேல் பிரச்சனைகளைத்தாங்கிக்கொண்டு, மேன்மேலும், நாட்டிற்காக உழைக்கும் மோடிஜிக்கு உலக விருது கொடுத்தாலும் வியப்பாகாது. தன்னலம் கருத்தாதது, பிறர் நலம் கருதி வாழும், உத்தம பிரதமர் - பாரதப்பிரதமர் "மோடிஜி"
Rate this:
Cancel
SUzN MOHAN -  ( Posted via: Dinamalar Android App )
28-டிச-202019:58:52 IST Report Abuse
SUzN MOHAN Joe Biden,what are you talking? Election time this problem all trumb dont know how to solve and clean.But Now your speech! !!!!.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X