சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பிள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு!'

Added : டிச 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'பிள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு!'தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில், பெரம்பலுார் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.அவர் பேசுகையில், 'தமிழகம் முழுதும், சாலை அமைத்ததில், 6,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., மற்றும் இப்போதைய அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி' என்றார்.அங்கிருந்த
 பக்க வாத்தியம்


'பிள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு!'

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில், பெரம்பலுார் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.அவர் பேசுகையில், 'தமிழகம் முழுதும், சாலை அமைத்ததில், 6,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., மற்றும் இப்போதைய அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர், 'ஜெ., உயிரோடு இல்லாததால, பிள்ளைப்பூச்சிக்கு எல்லாம், கொடுக்கு முளைச்சிருச்சு... இந்தக் கொடுக்குக்கு, தி.மு.க., ஆட்சியில நடந்த பாலம் ஊழலெல்லாம் தெரியாதோ...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-டிச-202005:57:58 IST Report Abuse
D.Ambujavalli மேடை ஏறி, பொது வெளியில் பேச வரும்போது இப்படிக் கேள்விகள் கிளம்பும் என்று எல்லாம் எதிர்பார்க்கும் முன் யோசனையெல்லாம் திடீர் 'பட்டாபிஷேகம்' செய்துகொண்டவருக்கு இருக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X