சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : டிச 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேதிவினைக்கு காரணம்எந்த ஒரு மாற்றத்தில் புதிய பொருள் தோன்றுகிறதோ, அது வேதியியல் மாற்றம் அல்லது வேதியியல் வினை என அழைக்கப்படுகிறது. உதாரணமாக கற்பூரம் எரியும்போது, கார்பன் டை ஆக்சைடு, நீராவி ஆகிய புதிய பொருள்கள் தோன்றுகின்றன. ஒளிச்சேர்க்கை, வெள்ளி கருப்பாகுதல், இரும்பு துருப்பிடித்தல் போன்றவை வேதியியல் மாற்றங்களில் சில. வேதி வினை நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட

வேதிவினைக்கு காரணம்

எந்த ஒரு மாற்றத்தில் புதிய பொருள் தோன்றுகிறதோ, அது வேதியியல் மாற்றம் அல்லது வேதியியல் வினை என அழைக்கப்படுகிறது. உதாரணமாக கற்பூரம் எரியும்போது, கார்பன் டை ஆக்சைடு, நீராவி ஆகிய
புதிய பொருள்கள் தோன்றுகின்றன. ஒளிச்சேர்க்கை, வெள்ளி கருப்பாகுதல், இரும்பு துருப்பிடித்தல் போன்றவை வேதியியல் மாற்றங்களில் சில. வேதி வினை நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடு தேவைப்படுகிறது. சில வினைகளுக்கு வெப்பம் தேவைப்படுகிறது. சிலவற்றுக்கு ஒளியும், சிலவற்றுக்கு உயர் அழுத்தமும் தேவைப்படுகிறது.


தகவல் சுரங்கம்




நீளமான கால்வாய்



மத்திய தரைக்கடலை, செங்கடலுடன் இணைப்பது சூயஸ் கால்வாய். இது எகிப்தில் உள்ள செயற்கை கால்வாய். நீளம் 193.3 கி.மீ. இக்கால்வாய் அமைக்கும் பணி 1859 முதல் 1869 வரை நடந்தது. 1869 நவ., 17ல் திறக்கப்பட்டது. இதனால் ஆசியா - ஐரோப்பா இடையிலான கப்பல் போக்குவரத்தின் துாரம் குறைந்தது. ஒரு நாளைக்கு சராசரியாக 47 கப்பல்கள் இதன் வழியாக செல்கின்றன. இது எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையத்தால் பராமரிக்கப்படுகிறது. இக்கால்வாயின் வெற்றி, பிரான்சில் பனாமா கால்வாய் உருவாக காரணமாக அமைந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-டிச-202008:31:22 IST Report Abuse
மோகனசுந்தரம் என்ன! பிரான்ஸ் நாட்டில் பணாமா கால்வாயா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X