பழநியில் ரோப் கார் சேவை மீண்டும் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் 'ரோப் கார்' சேவை மீண்டும் துவக்கம்

Added : டிச 29, 2020
Share
பழநி : பழநி மலைக் கோவில் செல்ல, 'ரோப் கார்' சேவை நேற்று முதல் மீண்டும் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்ல, 'ரோப் கார்' இயக்கப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக, ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பல மாதங்கள் இடைவெளிக்கு பின், நேற்று காலை, 9:30 மணிக்கு சிறப்பு பூஜைக்கு

பழநி : பழநி மலைக் கோவில் செல்ல, 'ரோப் கார்' சேவை நேற்று முதல் மீண்டும் துவங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்ல, 'ரோப் கார்' இயக்கப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக, ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பல மாதங்கள் இடைவெளிக்கு பின், நேற்று காலை, 9:30 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின், ரோப் கார் சேவை மீண்டும் துவங்கியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X