சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் கழுத்தை அறுத்து காதலனும் தற்கொலை முயற்சி

Added : டிச 29, 2020
Share
Advertisement
திருப்பூர்:இளம்பெண் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, காதலனும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 27. சென்னையில் தங்கி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு, சொந்த ஊரை சேர்ந்த எழில்மதி, 21 என்பவருடன் பழக்கம்

திருப்பூர்:இளம்பெண் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, காதலனும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 27. சென்னையில் தங்கி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு, சொந்த ஊரை சேர்ந்த எழில்மதி, 21 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.எழில்மதி, திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவரை பார்க்க, திருப்பூருக்கு நேற்று முன்தினம் வெங்கடேஷ் வந்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வெங்கடேஷ், எழில்மதியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். தொடர்ந்து, தன் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X