ஏற்க முடியாது!

Added : டிச 29, 2020
Share
Advertisement
மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதால், பொருளாதார நிபுணரான அமர்த்தியா சென் மீது, தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன; இதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல், அரசியல் ரீதியில் முன்வைக்கப்படும் கருத்துக்களால், நானும் தாக்கப்படுகிறேன்.- மம்தா பானர்ஜி , மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்., அஞ்ச மாட்டோம்! சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திற்கு,
ஏற்க முடியாது!


மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதால், பொருளாதார நிபுணரான அமர்த்தியா சென் மீது, தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன; இதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல், அரசியல் ரீதியில் முன்வைக்கப்படும் கருத்துக்களால், நானும் தாக்கப்படுகிறேன்.
- மம்தா பானர்ஜி , மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
அஞ்ச மாட்டோம்!
சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திற்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியுள்ளது, அரசியல் உந்துதல் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதைப் பார்த்து, நாங்கள் அஞ்ச மாட்டோம். மஹாராஷ்டிராவில், ஆளும் கூட்டணி அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. - ஆதித்ய தாக்கரே , மஹா., சுற்றுலா துறை அமைச்சர், சிவசேனா
மக்களுக்கு நம்பிக்கை!
கிராமங்களில், பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை என, காங்., கட்சியினர் தவறான பிரசாரங்களில் ஈடுபடு கின்றனர். எனினும், சமீபத்தில் சில மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது; இது, பிரதமர் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
- ஸ்மிருதி இரானி , மத்திய ஜவுளித் துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X