காமராஜர் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.முத்துக்குமரன், புதுச்சேரி.பள்ளத்தை மூட வேண்டும்புதுச்சேரி செஞ்சி சாலை - சோனாம்பாளையம் சந்திப்பு அருகே சாலையில் மெகா சைஸ் பள்ளம் உள்ளது.சிவமணி, புதுச்சேரி.பாதாள சாக்கடையில் அடைப்புதட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறுகிறது.தாமோதரன், தட்டாஞ்சாவடி.பார்க்கிங் முறைப்படுத்த வேண்டும்புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலை, இந்திரா சிக்னலில் இருந்து மூலக்குளம் வரை சாலையோர ஆக்கிரமிப்பு, தாறுமாறாக வாகன நிறுத்துவதால் தினசரி டிராபிக்ஜாம் ஏற்படுகிறது.காவேரி, ரெட்டியார்பாளையம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE