பொது செய்தி

தமிழ்நாடு

இந்து இளைஞர் முன்னணி ஆலோசனை கூட்டம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
செஞ்சி; விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்து இளைஞர் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார். இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம், மாவட்ட அமைப்பாளர் விஷ்ணு ராஜன், மாவட்டச் செயலாளர் பிரித்திவி ராஜ், நகர செயலாளர் வெங்கடேசன், ஆட்டோ தொழிற்சங்கம் சுதாகர் உட்பட நிர்வாகிகள்

செஞ்சி; விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்து இளைஞர் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார். இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம், மாவட்ட அமைப்பாளர் விஷ்ணு ராஜன், மாவட்டச் செயலாளர் பிரித்திவி ராஜ், நகர செயலாளர் வெங்கடேசன், ஆட்டோ தொழிற்சங்கம் சுதாகர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், செஞ்சி, வல்லம் ஒன்றியம் மற்றும் செஞ்சி நகர புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X