பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா ஆடுகள் வழங்கல்

Added : டிச 29, 2020
Share
Advertisement
கச்சிராயபாளையம்; பால்ராம்பட்டு கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர் சிவா முன்னிலை வகித்தார். கிளைக் கழகச் செயலாளர் இருசன் வரவேற்றார்.கிளைச் செயலாளர்கள் மணிகண்டன், நடராஜன், பாசறை செயலாளர் நடராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் கண்ணம்மாள் எல்லமுத்து, மண்டல

கச்சிராயபாளையம்; பால்ராம்பட்டு கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர் சிவா முன்னிலை வகித்தார். கிளைக் கழகச் செயலாளர் இருசன் வரவேற்றார்.கிளைச் செயலாளர்கள் மணிகண்டன், நடராஜன், பாசறை செயலாளர் நடராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் கண்ணம்மாள் எல்லமுத்து, மண்டல பொறுப்பாளர் இன்பசேகரன், பி.ஏ.சி.பி., தலைவர் சண்மும், கால்நடை உதவியாளர் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், 170 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X