பொது செய்தி

தமிழ்நாடு

கிராம ஊராட்சி திட்டம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
வானுார்; வானுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி நடந்தது.பயிற்சியை பி.டி.ஓ.,க்கள் முருகன், ராமதாஸ் துவக்கி வைத்தனர். மாவட்ட முதன்மைப் பயிற்றுனர்கள் மதுமதி, மங்கரவத்தாள் ஆகியோர், திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.ஒவ்வொரு ஊராட்சிகளிலில் இருந்தும் ஊராட்சி அளவிலான செயலாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க

வானுார்; வானுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி நடந்தது.பயிற்சியை பி.டி.ஓ.,க்கள் முருகன், ராமதாஸ் துவக்கி வைத்தனர். மாவட்ட முதன்மைப் பயிற்றுனர்கள் மதுமதி, மங்கரவத்தாள் ஆகியோர், திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.ஒவ்வொரு ஊராட்சிகளிலில் இருந்தும் ஊராட்சி அளவிலான செயலாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர்கள், தன்னார்வலர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், இளைஞர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், திட்ட மேலாளர் மோகனா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X