சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு 15 பேர் மீது வழக்குப் பதிவு

Added : டிச 29, 2020
Share
Advertisement
ரிஷிவந்தியம்,; ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறில் 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த பெரியபகண்டையைச் சேர்ந்தவர் வேலு. அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இருவரது குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 24ம் தேதி, வேலு மகன் மணிகண்டனிடம், கோவிந்தன் மகன் வேல்முருகன் தரப்பினர் தகராறு

ரிஷிவந்தியம்,; ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறில் 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த பெரியபகண்டையைச் சேர்ந்தவர் வேலு. அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இருவரது குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 24ம் தேதி, வேலு மகன் மணிகண்டனிடம், கோவிந்தன் மகன் வேல்முருகன் தரப்பினர் தகராறு செய்துள்ளனர். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், வேல்முருகன், பிரபாகரன், ராஜேந்திரன், வேலு, இவரது மனைவி வளர்மதி, மகன் மணிகண்டன் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X