மதுரை : மதுரை அரசு போக்குவரத்து கழகத்தின் ஒவ்வொரு கிளைகளிலும் இயங்கும் பஸ்களின் டிக்கெட் கலெக் ஷன் பணத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் நேற்று எல்லீஸ்நகர் கிளை அலுவலகத்தில் இருந்த பணத்தை எண்ணிய போது ரூ.16 லட்சம் மாயமானது தெரிந்தது. ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement