சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் திருடியவர் கைது

Added : டிச 29, 2020
Share
Advertisement
ரிஷிவந்தியம் - ரிஷிவந்தியம் அருகே மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் தலைமையிலான போலீசார் அத்தியூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி நடந்து வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், அரசகுப்பத்தைச் சேர்ந்த கார்த்தி கேயன் மகன் பூவரசன், 19;

ரிஷிவந்தியம் - ரிஷிவந்தியம் அருகே மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் தலைமையிலான போலீசார் அத்தியூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி நடந்து வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், அரசகுப்பத்தைச் சேர்ந்த கார்த்தி கேயன் மகன் பூவரசன், 19; என்பதும், மொபைல் போன் திருடி வந்ததும் தெரியவந்தது.இதுகுறித்து, கடுவனுாரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பூவரசனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X