பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., எழிலரசன் ஆய்வு செய்தார்.அலுவலகத்தில் நிலுவைகள் உள்ள வழக்குகள், ஆவணங்களையும், ஆய்வு செய்து, வரும் தேர்தலுக்காக பணிகளில் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கடந்த காலங்களில் தேர்தல் வழக்கு உள்ளவர்களை கண்காணிக்க வேண்டும். ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் தீவிரமாக
 டி.எஸ்.பி., அலுவலகத்தில்  டி.ஐ.ஜி., ஆய்வு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., எழிலரசன் ஆய்வு செய்தார்.

அலுவலகத்தில் நிலுவைகள் உள்ள வழக்குகள், ஆவணங்களையும், ஆய்வு செய்து, வரும் தேர்தலுக்காக பணிகளில் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கடந்த காலங்களில் தேர்தல் வழக்கு உள்ளவர்களை கண்காணிக்க வேண்டும். ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் தீவிரமாக கண்காணிப்பது அவசியம், கஞ்சா, கள்ளச் சாராயம் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்

.சரகத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் இரவு நேரங்களில் பணியிலிருக்கும் போலீசார், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி குற்ற சம்பவங்களை் தடுக்க வேண்டும், என்றார். சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., சுந்தரம், இன்ஸ்பெக்டர் ராமதாஸ், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வினதா, சப்இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, வைத்தியநாதன், அபு இப்ராகிம், அனைத்து மகளிர் சப்இன்ஸ்பெக்டர் இளவரசி, டி.எஸ்.பி., அலுவலக தலைமை எழுத்தர் சீனிவாசன், ஏட்டுக்கள் ராஜாராமன், ராஜதுரை, எஸ்.பி., ஏட்டுக்கள் கோபால், கோவிந்த் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X